Important-planetary-combinations

Important planetry combination(graha yoga)

160 கிரகங்களின் முக்கியமான கலவையால் வாழ்க்கையில் பல்வேறு வகையில் கவரப்படுவீர்கள். அக்கிரகங்கள் தனித்தனியாக இருந்தால் இவ்வளவு நன்மை கிடைக்காது. ஒரு கட்டத்தில் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்க நேரலாம். இதைப் பற்றி முற்கால வேத ஜோதிடங்களில் கூறப்பட்டுள்- ளது. அவைகள் நவீன விஞ்ஞான முறைப்படியான ஜோதிடக்கலையால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிரகங்களில் கூட்டால் உங்களுக்கு வாழ்வில் நன்மையும் தீமையும் உண்டாகலாம். ஒன்று மற்றொன்றால் மாற்றியமைக்கப் படுமா. change your life Positively or negatively , and make alteration in other predictions in this horoscope. There are thousands of Yogas are mentioned in Vedic astrology classics

1234

Veesi Yoga

உங்களுக்கு இப்போது வீசியோகம் நடைபெறுகிறது. நீங்கள் எந்தெந்தக் காரியங்களில் ஈடுபடுகிறீர்களோ அவற்றில் எல்லாம் உங்கள் தனித் திறமையைக் காட்டுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களை மிகவும் நேசிப்பீர்கள். நீங்கள் நிறைய சம்பாதிபீர்கள். ஆனால் தேவைக்குத் தக்கபடி செலவழிப்பீர்கள்

Vaasi yoga

உங்கள் யோகம் வாசி யோகமாகு. உங்கள் வளமும், சந்தோஷமும் அதிகரிக்கும். நீங்கள் பிறரால் நேசிக்கப்படுவீர்கள். சமுதாயத்தில் உயர் நிலையில் உள்ளவர்களால் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். பாராட்டப்படுவீர்கள்.

UBHAYA CHARI YOGAM

Sushuba Yoga

உங்களுக்கு சுசுபா யோகம் நடைபெறுகிறது. நிறைய சொத்து சம்பாதிப்பீர்கள். சுறு சுறுப்பாக இருப்பீர்கள். நல்ல உணவு கிடைக்கும். நன்கு கஷ்டப்பட்டு வேலை செய்வீர்கள். உங்கள் குடும்பத்தில் நீங்கள் மிக முக்கியமான நபராக ஆவீர்கள்.

Ashubha Yoga

உங்களுக்கு இப்போது அசுபயோகம். நிறைய பிரச்சினைகளும், கவலைகளும் அதிகரிக்கும். உங்களுடைய தீர்மானங்களும் கருத்துகளும் சுலபமாக மாற்றி விடுவீர்கள்.

KARTHARI YOGAM

Kahala Yoga

உங்களுக்கு இப்போது க†¡ல யோகம். மற்றவர்களால் பேரும் புகழும் பெறுவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். நீங்கள் வீரதீரச் செயல்களில் ஈடுபடலாம். பிரச்சினைகள்வராது. உங்கள் வெற்றிக்கு அதிர்ஷ்டம் பெரும் துணையாகும். சமுதாயத்தில் மேலான நிலை தானே உங்களை வந்தடையும்

Pasa Yoga

பாசயோகம் நடக்கிறபடியால் ஆடம்பர īŒ‰_l_7?ாழ்வில் மிகவும் ஈடுபடுவீர்கள். வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்பது உங்கள் கொள்கையாக இருக்கும். அதற்காகப் பணம் செலவழிக்கத் தயங்க மாட்டீர்கள். நிறைய பணம் வரும். நல்ல உறவினர்கள் இருப்பார்கள். தலைவராக ஆகும். திறமையும் தகுதியும் உண்டு. அரசாங்கத்துடன் வேலை செய்வீர்கள்

Lakshmi Yoga

நடப்பது லெஷ்மி யோகம். நல்ல பொருளாதார நிலைக்கு உயர்வீர்கள். பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் உதவும். வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் பெறுவீர்கள். நல்லவர்களால் பாராட்டப் படுவீர்கள். உங்கள் தோற்றம் கவர்ச்சியாக இருக்கும்

********************************************************************************************